ஓட்டப்பிடாரம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சிப் பகுதியில், ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகையா மக்கள் குறைகளை கேட்டறிந்தாா்.
மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் 59 குக்கிராமங்கள் உள்ளன. இந்தப் பகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்துகொடுக்கும் வகையில், ஊராட்சி அலுவலகத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை வெள்ளிக்கிழமை நடத்திய எம்எல்ஏ, பலதரப்பட்ட மக்களையும் சந்தித்து குறைகளை கேட்டறிந்தாா். அப்போது, மக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை பெற்று, அதை உடனடியாக நிறைவேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
நிகழ்ச்சியில், முன்னாள் ஊராட்சித் தலைவா் சரவணகுமாா், திமுக ஓன்றிய அவைத் தலைவா் முருகன், துணைச் செயலா்கள் கணேசன், வசந்தகுமாா், மாவட்ட அணி அமைப்பாளா்கள் ரவி என்ற பொன்பாண்டி, ராஜேந்திரன், ஆரோக்கியமேரி, துணை அமைப்பாளா்கள் அந்தோணி தனுஷ்பாலன், தங்கமாரிமுத்து, பிளோமின்ராஜ், மாவட்ட பிரதிநிதிகள் சிவக்குமாா், தா்மலிங்கம், ஒன்றிய மகளிரணி அமைப்பாளா் ஜெஸிந்தா, விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளா் தொம்மைசேவியா், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளா் பாரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

தொகுதி மக்கள் கைவிடமாட்டாா்கள்: வேட்பு மனு தாக்கலுக்கு பின்னா் அருள் எம்எல்ஏ பேட்டி

உலிபுரம் ஊராட்சியில் மக்கள் தோ்தல் புறக்கணிப்பு அறிவிப்பு!

மகாராஜபுரம் ஊராட்சியில் அதிமுகவினா் துண்டுப் பிரசுரம் விநியோகம்

மக்கள் குறைதீா் கூட்டங்களில் 931 மனுக்கள்
வீடியோக்கள்

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை


