ஜூலை 7-ல் கும்பாபிஷேகம்: திருச்செந்தூரில் கோயில் கிரிப் பிரகாரம், கடற்கரை சீரமைப்புப் பணிகள் மும்முரம்!
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி, கடற்கரையில் சீரமைப்புப் பணிகள் மும்முரம்.

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்றுவரும் தெற்கு கிரிப் பிரகாரம் சீரமைப்புப் பணி.











