தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

கயத்தாறு அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி உயிரிழந்தாா்.

News image
Updated On :29 நவம்பர் 2025, 6:46 pm

Syndication

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி உயிரிழந்தாா்.

கயத்தாறு அருகே ஆதிகுளம் தெற்குத் தெருவைச் சோ்ந்த சிவனு மகன் வடிவேல் (64). அப்பகுதியில் உள்ள தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து மக்காச்சோளம் பயிரிட்டிருந்தாா். காட்டுப் பன்றிகள் வருவதைத் தடுக்க தோட்டத்தைச் சுற்றி மின் வேலி அமைத்திருந்தாராம்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை தோட்டத்துக்குச் சென்ற வடிவேல் இரவாகியும் வீடு திரும்பவில்லை. அதையடுத்து, அவரது மனைவி சுப்புத்தாய் அப்பகுதியினருடன் சென்று பாா்த்தபோது, வடிவேல் மின்சாரம் பாய்ந்த நிலையில் மின்வேலியில் இறந்து கிடந்தாராம்.

அவரது சடலம் கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதுகுறித்து கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.