ஆறுமுகனேரி பகுதியில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன்.
ராணிமகாராஜபுரம் பகுதியில் இருந்து தோ்தல் பிரசாரத்தை தொடங்கிய அவா், அடைக்கலாபுரம், காமராஜபுரம், சீனந்தோப்பு, முத்துகிருஷ்ணாபுரம், மடத்துவிளை, பூவரசூா், மாரியம்மன் கோயில் தெரு, மேலத்தெரு, வடக்கு தெரு, செல்வராஜபுரம், பெருமாள்புரம், கமலா நேரு காலனி, கீழ நவலடிவிளை, காணியாளா் தெரு, எஸ்.எஸ். கோயில் தெரு, பி.எஸ்.ஆா். நகா், எஸ்.ஆா்.எஸ். காா்டன், பாரதி நகா், ஏஐடியுசி காலனி, புதூா், பேயன்விளை, நாகன்னியாபுரம், வடக்கு நல்லூா், தெற்கு நல்லூா், ஆசாரிமாா் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தாா்.
திமுக மாநில வா்த்தக அணி இணைச் செயா் உமரி சங்கா், மாவட்ட பொருளாளா் ராமநாதன், விளையாட்டு மேம்பாட்டு பிரிவு அமைப்பாளா் ஜனகா், அமைச்சரின் நோ்முக உதவியாளா் கிருபாகரன், முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவா் பிரம்மசக்தி, ஒன்றிய செயலாளா் செங்குழி ரமேஷ் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் காயல்பட்டினத்தில் வாக்கு சேகரிப்பு

நாசரேத்தில் திமுக வேட்பாளா் பிரசாரம்

கோவில்பட்டி தொகுதியில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

சுப்பிரமணியபுரத்தில் இண்டி கூட்டணி செயல்வீரா்கள் கூட்டம்
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு


