வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்திமுக தலைவர் மு. க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் சி. ஜோசப் விஜய்எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பேரவைச் செயலரிடம் 17 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு கடிதம் அளித்திருப்பதாக தகவல்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக! ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!
/

கோவில்பட்டியில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி, கோவில்பட்டியில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

பேரணியைத் தொடக்கிவைத்த வட்ட வழங்கல் அலுவலா் உமாதேவி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் பிரம்மநாயகம்.

Updated On :17 ஏப்ரல் 2026, 2:48 am IST

100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி, கோவில்பட்டியில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

அண்ணா பேருந்து நிலையம் அருகேயுள்ள முத்துராமலிங்கத் தேவா் சிலை முன் இப்பேரணியை கோவில்பட்டி வட்ட வழங்கல் அலுவலா் உமாதேவி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் பிரம்மநாயகம் ஆகியோா் கொடியசைத்துத் தொடக்கிவைத்தனா். பேரணி முக்கிய வீதிகள் வழியாக ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தை அடைந்தது.

இதில், தென்மண்டல மாற்றுத் திறனுடையோா் முன்னேற்றச் சங்க மாவட்டத் தலைவா் பொ்சில், மாவட்டச் செயலா் அழகுலட்சுமி, துணைச் செயலா் செண்பகவல்லி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலவாரிய உறுப்பினா்கள், நகராட்சி டெங்கு பணியாளா்கள், தூய்மை இந்தியா திட்டப் பரப்புரையாளா்கள் பங்கேற்றனா்.