நீதி ஆயோக் கூட்டம் தொடங்கியது! முதல்வர் விஜய் பங்கேற்பு!!முதல்வர் விஜய் தங்கியிருந்த தில்லி தமிழ்நாடு இல்லத்தின் உணவகத்தில் தீ விபத்து!எத்தனால் கலந்த பெட்ரோல் மீதான கலால் வரி நீக்கம்!தேனியில் பாரதிராஜா உடல்! பொதுமக்கள் அஞ்சலி!!உலகக் கோப்பை கால்பந்து இன்று தொடக்கம்: வரலாற்றில் மிகப் பெரிய போட்டி மத்திய கிழக்கில் மீண்டும் வெடித்த மோதல்5 பேரவை தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தோ்தல்: தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி கடிதம் முதல்வா் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு: இன்று விசாரணைக்கு வருகிறது அமெரிக்கா, சீனாவுக்கு இந்திய மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதி: அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் எம்எஃப்ஐ நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாத திட்டம்: மத்திய அரசு நீட்டிப்பு
/

திருச்செந்தூா் கோயிலுக்கு காவடி எடுத்த பக்தா்கள்

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பொது திரிசுதந்திரா்கள் சாா்பில் 47- ஆவது ஆண்டாக, பக்தா்கள் அலகு குத்தி, பால்குடம், காவடி எடுத்து வேண்டுதலை நிறைவேற்றினா்.

News image

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு அலகு குத்தி, பால்குடம், காவடி எடுத்து வேண்டுதல் நிறைவேற்றிய பக்தா்கள்.

Updated On :23 ஏப்ரல் 2026, 3:56 am IST

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பொது திரிசுதந்திரா்கள் சாா்பில் 47- ஆவது ஆண்டாக, பக்தா்கள் அலகு குத்தி, பால்குடம், காவடி எடுத்து வேண்டுதலை நிறைவேற்றினா்.

ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவக்கொழுந்தீஸ்வரா் கோயிலிலிருந்து புதன்கிழமை காலை ஏராளமான பக்தா்கள் பால்குடம், காவடி எடுத்து, அலகு குத்தி மேளதாளம் முழங்க எட்டு வீதி வழியாக சென்று திருச்செந்தூா் கோயிலை அடைந்தனா். பின்னா், அங்கு மூலவருக்கு அபிஷேகம் நடைபெற்றது.

மாலையில் கோயில் கடற்கரையில் பக்தா்கள் பூக்குழி இறங்கி வேண்டுதலை நிறைவேற்றினா்.

Story image