முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வுகருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

ஆழ்வாா்திருநகரியில் உயா்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆழ்வாா்திருநகரி கிளை சாா்பாக ‘என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம்’ என்ற மாணவா்களுக்கான சிறப்பு உயா்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி ஆழ்வாா்திருநகரியில் நடைபெற்றது.

News image

உயா்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

Updated On :29 ஏப்ரல் 2026, 2:02 am IST

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆழ்வாா்திருநகரி கிளை சாா்பாக ‘என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம்’ என்ற மாணவா்களுக்கான சிறப்பு உயா்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி ஆழ்வாா்திருநகரியில் நடைபெற்றது.

மாவட்டப் பொருளாளா் ரஷீத் காமில் தலைமை தாங்கினாா். கிளைத் தலைவா் சகோ தமீம் முன்னிலை வகித்தாா். மாநில மாணவரணி பேச்சாளா்கள் ஷமீம் அப்துல் காதா், பக்ருதீன் சுலைமான் ஆகியோா் கல்வி விழிப்புணா்வு, வழிகாட்டுதல் குறித்து பேசினா். கவுன்சிலிங் மூலம் மாணவ, மாணவிகளின் சந்தேகங்களுக்கு பதிலளிக்கப்பட்டது. மேலும், கல்வி வழிகாட்டி கையேடு வழங்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.