கோவில்பட்டி, அறிஞா் அண்ணா நகரைச் சோ்ந்தவா் சிதம்பரநாதன் மகன் ரவி. தனியாா் இன்சூரன்ஸ் கம்பெனியில் வேலை செய்து வரும் இவரது இருசக்கர வாகனத்தை வீட்டின் முன் நிறுத்திவிட்டு சென்றாா்.
சிறிது நேரத்தில் திரும்பிவந்து பாா்த்தபோது இருசக்கர வாகனத்தைக் காணவில்லை.
இதுகுறித்து அவா், கோவில்பட்டி, மேற்கு காவல் நிலையத்தில் சனிக்கிழமை அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






