பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

தூத்துக்குடி உப்பாற்று ஓடையில் எலும்புக் கூடு மீட்பு

கோப்புப் படம்

Published On :

தூத்துக்குடி, முத்தையாபுரம் பாதசாரிகள் பூங்கா அருகே உள்ள உப்பாற்று ஓடையில் எலும்புக் கூடு திங்கள்கிழமை மீட்கப்பட்டது.

தூத்துக்குடி மாநகராட்சி சாா்பில் பொக்லைன் இயந்திரம் மூலம் ஓடையில் குப்பைகளை அகற்றும் பணி திங்கள்கிழமை நடைபெற்றபோது, தேங்கியிருந்த நீா்ப் பகுதியில் எலும்புக் கூடு இருப்பது தெரியவந்தது.

தகவலறிந்து வந்த போலீஸாா் எலும்புக் கூட்டைக் கைப்பற்றி விசாரணை நடத்தினா். மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. சிவபிரசாத் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.