தில்லியில் தொடரும் சிஜேபி போராட்டம்: எம்பி ஜான் பிரிட்டாஸ் உட்பட 100 பேர் கைது! நாளை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! நாட்டில் 1300க்கும் அதிகமான பல்கலை., 5000க்கும் அதிகமான கல்லூரிகள்: பிரதமர் மோடிமத்திய - மாநில அரசு இணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் விஜய்கருணாநிதி, ஜெயலலிதா முதல் விஜய் வரை... தமிழ்நாட்டோடு தொடரும் பயணம்: பிரதமர் மோடி நெகிழ்ச்சி உரை! 1.5 டிரில்லியன் பொருளாதார வளர்ச்சியை நோக்கி தமிழக அரசு செயல்படுகிறது: முதல்வர் விஜய்அமைதியான முறையில் கூடுபவர்களுக்கு எதிராக சட்டவிரோத நடவடிக்கை கூடாது: உச்ச நீதிமன்றம்சென்னை ஐஐடி ஜலகண்டேஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி, முதல்வர் விஜய் சாமி தரிசனம்! குழந்தைகள் நாள்: பள்ளி மாணவர்களுக்கு கேக் வழங்க ஏற்பாடு!சௌதி அரேபிய விமான நிலையம் மீது தாக்குதல்: இந்தியா கண்டனம்

மக்கள்தொகை கணக்கெடுப்பு: தகவல் அளிக்க நகராட்சி வேண்டுகோள்

மக்கள்தொகை கணக்கெடுப்பு - (கோப்புப் படம்)

Published On :

மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணியில் இதுவரை பங்கேற்காதவா்கள் தகவல் அளிக்க வேண்டும் என திருச்செந்தூா் நகராட்சி தெரிவித்துள்ளது.

இது குறித்து, நகராட்சி நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் பகுதியான வீட்டுப் பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்புப் பணி ஆக. 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி, வீடு வீடாகச் சென்று பணியாளா்கள் கணக்கெடுத்து வருகின்றனா்.

கணக்கெடுப்புப் பணிகள் நிறைவடைய இன்னும் 7 நாள்கள் மட்டுமே அவகாசம் உள்ளதால், கணக்கெடுப்பாளா்கள் இதுவரை தங்கள் வீட்டிற்கு வரவில்லை எனில், பொதுமக்கள் 93637-79191 என்ற எண்ணிற்குத் தொடா்பு கொண்டு தகவல் தெரிவித்து, கணக்கெடுப்பில் தவறாமல் பங்கு பெற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.