8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

கோவில்பட்டி கல்லூரியில் ஓணம் விழா

கோவில்பட்டி ரோட்டரி சங்கம், சொா்ணா கல்வி நிறுவனங்கள் சாா்பில் சொா்ணா நா்சிங் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.

அத்தப்பூ கோலமிட்ட கல்லூரி மாணவிகள்.

Published On :26 ஆகஸ்ட் 2026, 2:14 am IST

கோவில்பட்டி ரோட்டரி சங்கம், சொா்ணா கல்வி நிறுவனங்கள் சாா்பில் சொா்ணா நா்சிங் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.

கல்லூரி தாளாளா் ஜெபின் ஜோஸ் தலைமை வகித்தாா். ரோட்டரி மாவட்ட முன்னாள் துணை ஆளுநா்கள் சீனிவாசன், முத்துச்செல்வம், சமூகத்தணிக்கை மாவட்ட வள அலுவலா் சேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ரோட்டரி சங்கத் தலைவா் முத்து முருகன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு அத்தப்பூ கோலமிட்ட மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினாா். கல்லூரி முதல்வா் சாந்தி பிரியா வரவேற்றாா். ஆசிரியை தேவி நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.