
துரோகம் பழகு டீசர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்
துரோகம் பழகு டீசர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

கோவை தனியார் கல்லூரியில் 4,000 மாணவ - மாணவிகள் உற்சாகமாக பங்கேற்ற, துரோகம் பழகு திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்றது.

மகிழ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் பியூலா மகிழ் தயாரிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் துரோகம் பழகு.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் விளம்பரப் பணிகள் தற்போது தீவிரமடைந்துள்ளன.

விழாவின் சிறப்பம்சமாக திரையிடப்பட்ட டீசர், மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

படக்குழுவைச் சேர்ந்த தக்க்ஷன் விஜய் மற்றும் வாழை ஜானகி அம்மா உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு மாணவர்களுடன் உரையாடினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






