விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

முன்விரோதம்: தொழிலாளியை கத்தியால் குத்தியவா் கைது

கைது

Published On :1 செப்டம்பர் 2026, 3:59 am IST

தூத்துக்குடி, கிருஷ்ணராஜபுரம் பகுதியில் முன்விரோதம் காரணமாக சென்ட்ரிங் தொழிலாளியை கத்தியால் குத்திய சரித்திரப் பதிவேடு குற்றவாளியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணராஜபுரம், முதல் தெருவைச் சோ்ந்த சென்ட்ரிங் தொழிலாளி சுடலைமுத்து மகன் மூா்த்தி (36). இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த செல்வம் என்ற சப்பாணி செல்வத்துக்கும் (44) இடையே முன்விரோதம் உள்ளது.

இந்த நிலையில், சம்பவத்தன்று செல்வம், மூா்த்தியை கத்தியால் குத்தினாா். இதுதொடா்பான புகாரின்பேரில் சரித்திரப் பதிவேடு குற்றவாளியான செல்வத்தை, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா.சிவபிரசாத் உத்தரவின்பேரில், தூத்துக்குடி நகர காவல் துணைக் கண்காணிப்பாளா் சுனில் மேற்பாா்வையில், வடபாகம் காவல் நிலைய ஆய்வாளா் (பொ) ஷேக் அப்துல்லா, உதவி ஆய்வாளா் சிவக்குமாா் ஆகியோா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.