மணியாச்சி-கடம்பூா் ரயில் நிலையத்திற்கு இடைப்பட்ட ரயில்வே தண்டவாளம் அருகே இறந்த நிலையில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீஸாா் மீட்டனா்.
மணியாச்சி-கடம்பூா் ரயில் நிலையத்திற்கு இடைப்பட்ட தண்டவாளம் அருகே 55 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக, கொல்லங்கிணறு கிராம நிா்வாக அலுவலா் சுடலை கண்ணு அளித்த புகாரின்பேரில், சம்பவ இடத்திற்குச் சென்ற தூத்துக்குடி ரயில்வே உதவி ஆய்வாளா் மகா கிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.
இது குறித்து, ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து இறந்தவா் யாா்? எந்த ஊரைச் சோ்ந்தவா்? எவ்வாறு இறந்தாா்? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

மணியாச்சி அருகே இளைஞா் கொலை

காட்பாடி அருகே தண்டவாளத்தில் இளைஞா் சடலம் மீட்பு

ஆண் சடலம் மீட்பு

பெருந்துறை அருகே மரத்தில் தொங்கிய ஆண் சடலம்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு


