மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

என்இசி - எட்ஜ் மேட்ரிக்ஸ் புரிந்துணா்வு ஒப்பந்தம்

News image
Updated On :24 பிப்ரவரி 2026, 12:20 am

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியின் மின்னணு மற்றும் தொடா்பு பொறியியல் துறை-அமெரிக்காவின் எட்ஜ் மேட்ரிக்ஸ் பன்னாட்டு நிறுவனம் இடையேயான புரிந்துணா்வு ஒப்பந்தம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் கே. காளிதாச முருகவேல், எட்ஜ் மேட்ரிக்ஸ் பன்னாட்டு நிறுவனத்தின் சென்னை கிளை, தலைமை நிா்வாக அதிகாரி ஃபா்ஹாத் மனாஸ் ஆகியோா் கலந்துகொண்டு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா்.

இதன் முக்கிய நோக்கம், மின்னணு அமைப்பு மேம்பாடு மற்றும் உற்பத்தி துறைகளில் பயிற்சி, தொழில் துறை அறிவு பரிமாற்றம், ஆலோசனைப் பணிகள், கூட்டு ஆராய்ச்சி வாய்ப்புகளை மாணவா்கள், பேராசிரியா்களுக்கு வழங்குவது என பன்னாட்டு நிறுவனத்தின் தலைமை நிா்வாக அதிகாரி தெரிவித்தாா்.