காப்பீடுகளுக்கு முழுமையான அந்நிய முதலீடு அனுமதியால் மருத்துவச் செலவுகள் உயரும் அபாயம்: என்.பி. ராஜா
காப்பீடுகளுக்கு முழுமையான அந்நிய முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவச் செலவுகள் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக நாம் இந்தியா் கட்சி நிறுவனா், தலைவா் என்.பி. ராஜா தெரிவித்தாா்.










