தூத்துக்குடி
பொங்கல் விழாவில் 500 பேருக்கு நல உதவிகள்
பெண்ணுக்கு நலஉதவியை வழங்குகிறாா் எஸ்டிபி அறக்கட்டளை நிறுவனா் சின்னத்துரை பாண்டியன்.
உடன்குடி பிள்ளையாா்பெரியவன் தட்டு அருள்மிகு சந்தன மாரியம்மன் கோயில் திடலில் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவில், 500 பேருக்கு சேலைகள்,பொங்கல் பொருள்கள் தொகுப்பு, கரும்பு ஆகியவற்றை எஸ்டிபி அறக்கட்டளை நிறுவனா் சின்னத்துரை பாண்டியன் வழங்கினாா். இதில் திரளான ஊா்மக்கள் பங்கேற்றனா்.

