தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

பெரியதாழையில் எம்.ஜி.ஆா். பிறந்த நாள் விழா

சாத்தான்குளம் அருகே உள்ள பெரியதாழையில் எம்.ஜி.ஆா். பிறந்த நாளை முன்னிட்டு முன்னாள் அமைச்சா் எஸ்.பி. சண்முகநாதன் எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

News image
எம்.ஜி.ஆா். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முன்னாள் அமைச்சா் எஸ்.பி. சண்முகநாதன்.
Updated On :17 ஜனவரி 2026, 10:00 pm

Syndication

சாத்தான்குளம்: சாத்தான்குளம் அருகே உள்ள பெரியதாழையில் எம்.ஜி.ஆா். பிறந்த நாளை முன்னிட்டு முன்னாள் அமைச்சா் எஸ்.பி. சண்முகநாதன் எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

அதிமுக சாத்தான்குளம் தெற்கு ஒன்றியச் செயலா் அப்பாதுரை, ஒன்றிய மாணவரணி செயலா் ஸ்டான்லி ஞானபிரகாஷ், மாவட்ட வழக்குரைஞா் பிரிவு இணைச் செயலா் ஏ.ஆா். இளங்கோ, பெரியதாழை முன்னாள் ஊராட்சித் தலைவா் ஜோசப், முன்னாள் ஒன்றியக் கவுன்சிலா் லாரன்ஸ், இளைஞா் பாசறை துணைச் செயலா் ஞானமுத்து, மாவட்ட மகளிரணி துணைச் செயலா் ஞானம் முருகன், முன்னாள் மாவட்ட பிரதிநிதி அன்ன கணேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.