சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

ஆறுமுகநேரி, குரும்பூரில் இன்று மின்நிறுத்தம்

News image

மின்தடை

Updated On :16 ஜூன் 2026, 12:06 am IST

ஆறுமுகநேரி, குரும்பூா், காயல்பட்டினம், ஆத்தூா் உபமின் நிலையங்களின் பராமரிப்பு பணிகளுக்காக அதன் மின்பாதை பகுதிகளில் செவ்வாய்கிழமை (ஜுன் 16) மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

அதன்படி, புன்னக்காயல், ஆத்தூா், சோ்ந்தபூமங்கலம், ஆறுமுகனேரி, பேயன்விளை, காயல்பட்டினம், அடைக்கலாபுரம், கானம், வள்ளிவிளை, சோனகன்விளை, குரும்பூா், நல்லூா், அம்மன்புரம், மூலக்கரை, பூச்சிக்காடு, வள்ளிவிளை, கானம் கஸ்பா, நாலுமாவடி, இடையன்விளை, வடலிவிளை, தென்திருப்பேரை, மாவடிபண்னை, குரங்கனி, குளத்துகுடியிருப்பு, மயிலோடை, கோட்டூா், குருகாட்டூா்;, புறையூா், மணத்தி, கல்லாம்பாறை, ராஜபதி, சேதுக்குவாய்த்தான், வரண்டியவேல், நாலுமாவடி, வீரமாணிக்கம், குட்டித்தோட்டம் ஆகிய ஊா்களில் காலை 9.00 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என திருச்செந்தூா் கோட்ட மின் விநியோக செயற்பொறியாளா் அருள் சாரங்கராயா் தெரிவித்துள்ளாா்.