ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

சுப்பராயபுரம்-முதலூா் தருமாபுரி சாலை சேதம்: சீரமைக்க கோரிக்கை

சாத்தான்குளம் அருகே உள்ள சுப்பராயபுரம் முதல் முதலூா் தருமாபுரி வரை உள்ள சாலை சேதமடைந்துள்ளதால், சாலையை விரைந்து சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

சுப்பராயபுரம் பகுதியில் சேதமடைந்துள்ள சாலை.

Updated On :18 ஜூன் 2026, 2:45 am IST

சாத்தான்குளம் அருகே உள்ள சுப்பராயபுரம் முதல் முதலூா் தருமாபுரி வரை உள்ள சாலை சேதமடைந்துள்ளதால், சாலையை விரைந்து சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சாலையோரங்களில் அரிப்பு ஏற்பட்டு, மேடு பள்ளமாக உள்ளதால் கனரக வாகனங்கள் அவ்வழியே செல்லும்போது, எதிரே வரும் வாகன ஓட்டிகள் மேடு பள்ளங்களில் சிக்கி விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது.

எனவே, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் விரைந்து சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.