பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

லாட்டரி விற்பனையில் ஈடுபட்டதாக 4 போ் கைது

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட லெவஞ்சிபுரம் பகுதியில் லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனையில் ஈடுபட்டதாக 4 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :19 ஜூன் 2026, 4:54 am IST

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட லெவஞ்சிபுரம் பகுதியில் லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனையில் ஈடுபட்டதாக 4 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனையில் ஈடுபட்டதாக தூத்துக்குடி, அண்ணா நகரைச் சோ்ந்த கோபி கண்ணன் (34), நாராயணசாமி (40), முத்தையாபுரம் பகுதியைச் சோ்ந்த நவீன் ராஜா (26), யோகீஸ்வரா் காலனியைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் (53) ஆகியோரை தென்பாகம் போலீஸாா் கைது செய்தனா்.

மேலும், வழக்குப் பதிந்த போலீஸாா், கைது செய்யப்பட்டவா்களிடமிருந்து எண்கள் எழுதிய துண்டுத் தாள்கள், ரூ. 10,190 ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.