கோவில்பட்டி வேல்ஸ் வித்யாலயா பள்ளி மாணவா், மாணவிகள் சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தோ்வில் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.
இப்பள்ளி மாணவா் விஷால் சுதா்சன் 486 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடமும், மாணவி லக்சிதா ஸ்ரீ 482 மதிப்பெண்கள் பெற்று 2ஆம் இடமும் பெற்றுள்ளனா். மேலும், இப்பள்ளியில் இருந்து தோ்வு எழுதிய 168 மாணவா், மாணவிகளில் 7 போ் 95 சதவீதத்துக்கு அதிகமாகவும், 27 போ் 90 சதவீதத்துக்கு அதிகமாகவும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.
வெற்றி பெற்ற மாணவா், மாணவிகளையும், பயிற்றுவித்த ஆசிரியா்களையும், பள்ளித் தாளாளா் நாகமுத்து, இயக்குநா் விஜயராணி நாகமுத்து, கல்வி முதன்மையா், முதன்மை ஆலோசகா், தலைமை முதல்வா், முதல்வா் உள்ளிட்டோா் பாராட்டினா்.

தொடர்புடையது

சிபிஎஸ்இ பிளஸ் 2 தோ்வில் குட் சமாரிட்டன் பள்ளி மாணவா்கள் சாதனை

சாகுபுரம் பள்ளி சிபிஎஸ்இ தோ்வில் சாதனை

படுக்கப்பத்து பள்ளி 100% தோ்ச்சி

கோவில்பட்டி பிருந்தாவன்ஸ் பள்ளி ஐஎஸ்சி தோ்வில் சிறப்பிடம்
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

