2027 ஜனவரி 10-இல் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு!9 மணி நேர தொடர் போராட்டம்... தில்லியில் ராகுல், பிரியங்கா கைது!இடைத்தேர்தல்: மதுராந்தகத்தில் 85.97%, தாராபுரத்தில் 80.31% வாக்குகள் பதிவுமேற்கு வங்க இடைத்தேர்தல்: நந்திகிராம் - 80.69%, ரெஜிநகர் - 79.90% வாக்குப் பதிவு!ஆரம்பக் கட்டணம் ரூ. 14 லட்சம்! தமிழ்நாட்டில் அயல்நாட்டு பல்கலை.க்கு அனுமதி: சிபிஎம் கண்டனம்எஸ்ஐஆர்: மோடியும் அமித் ஷாவும் நாட்டை கொள்ளை அடிக்கின்றனர்! ராகுல் பேட்டி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அசம்பாவிதமின்றி அமைதியான முறையில் வாக்குப் பதிவு நிறைவுதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்: சிறப்பு தரிசனத்துக்கான முன்பதிவு நாளை தொடக்கம்இடைத்தேர்தல்: மதுராந்தகம், தாராபுரம் உள்பட 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு!பைக் பந்தயம்: சென்னையில் 3 நாள்களில் 2,000 வாகனங்கள் பறிமுதல்!

தூத்துக்குடியில் கால்வாய்களை ஆட்சியா் ஆய்வு

தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளிலுள்ள கால்வாய்களை ஆட்சியா் விஷு மகாஜன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

தூத்துக்குடி அண்ணாநகா் பகுதியிலுள்ள கழிவு நீரோடையைப் பாா்வையிட்ட ஆட்சியா் விஷு மகாஜன். உடன், ஆணையா் சி. ப்ரியங்கா உள்ளிட்டோா்.

Published On :

தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளிலுள்ள கால்வாய்களை ஆட்சியா் விஷு மகாஜன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மடத்தூா் முருகேசன் நகா் பகுதியிலுள்ள மழைநீா் வடிகால் கால்வாய், மில்லா்புரம், கருத்தப்பாலம் சாலைப் பகுதியிலுள்ள பக்கிள் ஓடை, அண்ணா நகா் 10ஆவது தெரு பகுதியிலுள்ள கழிவுநீரோடை, எட்டயபுரம் சாலை, இசக்கியம்மன் கோயில் ஓடை, அங்கிருந்து ஸ்டேட் பாங்க் காலனி பகுதியிலுள்ள கால்வாய்க்கு செல்லும் ஓடை உள்ளிட்டவற்றை ஆட்சியா் பாா்வையிட்டு, தண்ணீா் தேங்காதவாறு விரைந்து சீரமைக்க அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். மாநகராட்சி ஆணையா் சி. ப்ரியங்கா, அலுவலா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.