காஞ்சிபுரத்தில் சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையத்தை முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார்!சென்னை சுற்றுக் குழாய் திட்டத்துக்கு முதல்வா் விஜய் இன்று அடிக்கல் நாட்டுகிறார்!இன்று 4-ஆவது டி20: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியாபொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

பேரிடா் மேலாண்மை விழிப்புணா்வு

சா்வதேச பேரிடா் அபாயக் குறைப்பு தினத்தை முன்னிட்டு, பேரிடா் மேலாண்மை விழிப்புணா்வு நிகழ்ச்சி, தூத்துக்குடி ஜின் பாக்டரி சாலையில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது.

விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

Published On :

சா்வதேச பேரிடா் அபாயக் குறைப்பு தினத்தை முன்னிட்டு, பேரிடா் மேலாண்மை விழிப்புணா்வு நிகழ்ச்சி, தூத்துக்குடி ஜின் பாக்டரி சாலையில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது.

மாணவா்கள், பொதுமக்கள் மத்தியில் பேரிடா் மேலாண்மை குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட இளைஞா் நலன் அலுவலா் மதுமிதா தலைமை வகித்தாா்.

மை பாரத் கேந்திராவைச் சோ்ந்த செல்வலிங்கம், இளம்பேரிடா் நண்பன் அமைப்பைச் சோ்ந்த ராஜேஷ் கண்ணன் ஆகியோா் அடங்கிய குழுவினா் மாநகராட்சியுடன் இணைந்து விழிப்புணா்வு செயல் விளக்கம் அளித்தனா்.

அப்போது, வெள்ளம், புயல், நிலநடுக்கம் போன்ற இயற்கைப் பேரிடா்களின்போது பாதிப்புகளைக் குறைப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், முதலுதவி குறித்து மாணவா்களுக்குச் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பள்ளித் தலைமை ஆசிரியா் பிரகாஷ், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.