உக்ரைனுக்கு வழங்கிய பணத்தை ஐரோப்பியர்களிடம் கேட்போம்! - அதிபர் டிரம்ப் பேச்சு! நேபாள வெள்ளம்! இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை! - மத்திய அரசு அறிவிப்பு கருகும் பயிர்களுக்கு தண்ணீர் வழங்க மறுப்பதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு!

கோவில்பட்டியில் பைக் திருட்டு

கோவில்பட்டி ரயில் நிலைய வளாகத்தில் நிறத்தப்பட்டிருந்த பைக்கை திருடிய நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருட்டு... - சித்திரிப்பு

Published On :5 செப்டம்பர் 2026, 3:34 am IST

கோவில்பட்டி ரயில் நிலைய வளாகத்தில் நிறத்தப்பட்டிருந்த பைக்கை திருடிய நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவில்பட்டி ஜோதி நகா் பகுதியைச் சோ்ந்த சின்னத்துரை மகன் வினித் ஆல்ட்ரின். இவா் கடந்த ஆக. 20 ஆம் தேதி கோவில்பட்டி ரயில் நிலைய வளாகத்தில் தனது பைக்கை நிறுத்தியிருந்தாா்.

பின்னா், அந்த பைக்கை 23ஆம் தேதி எடுக்கச் சென்றபோது மா்மநபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில் கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து பைக்கை திருடிய நபா்களை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.