பாடப்புத்தகங்கள் கிடைக்காததால் அரசுப் பள்ளி மாணவர்கள் அவதி
ஆலங்குடி, ஆக. 5: பள்ளிகள் திறந்து இரு மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும், அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பள்ளிகளில் வழங்கப்படும் பாடப்புத்தகங்கள் இன்னும் கிடைக்காததால் மாணவர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.







