சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

வி.ஏ.ஓ.​ காலிப் பணி​யி​டங்​கள் நிரப்​பப்​ப​டுமா?

புதுக் கோட்டை, ஜன. 27: தமி ழ கம் முழு வ தும் தற் போது காலி யாக உள்ள கிராம நிர் வாக அலு வ லர் கள் காலிப் பணி யி டங் கள் நிரப் பப் ப டா மல் உள் ள தால், பொது மக் கள் பாதிக் கப் ப டும் நிலை உரு வா கி யுள்

News image
Updated On :27 டிசம்பர் 2023, 2:32 pm

ஆா்.மோகன்ராம்

புதுக் கோட்டை, ஜன. 27: தமி ழ கம் முழு வ தும் தற் போது காலி யாக உள்ள கிராம நிர் வாக அலு வ லர் கள் காலிப் பணி யி டங் கள் நிரப் பப் ப டா மல் உள் ள தால், பொது மக் கள் பாதிக் கப் ப டும் நிலை உரு வா கி யுள் ளது.

தமி ழ கம் முழு வ தும் ஒவ் வொரு வரு வாய்க் கிரா மத் துக் கும் ஒரு கிராம நிர் வாக அலு வ லர் பணி யில் இருக்க வேண் டும் என் பது அடிப் ப டைக் கொள்கை. மாநி லம் முழு வ தும் 17,274 வரு வாய்க் கிரா மங் கள் உள் ளன. ஆனால், 12,506 வரு வாய்க் கிரா மங் க ளில் மட் டுமே கிராம நிர் வாக அலு வ லர் பணி யி டங் க ளில் அலு வ லர் கள் நிய மிக் கப் பட் டுள் ள னர். சுமார் 4 ஆயி ரம் வரு வாய்க் கிரா மங் க ளில் அலு வ லர் கள் நிய மிக் கப் ப ட வில்லை.

இந் நி லை யில், 8.2.2006 - ல் நடை பெற்ற அரசு அலு வ லர், ஆசி ரி யர் பொது மாநாட் டில் கலந்து கொண்ட அப் போ தைய முதல் வர் ஜெயல லிதா, பணி யா ளர் தேர் வா ணை யம் மூலம் 2,500 கிராம நிர் வாக அலு வ லர் கள் நிய மிக் கப் ப டு வர் என அறி வித் தார். அதைத் தொடர்ந்து, ஆட்சி மாற் றம் ஏற் பட்டு கரு ணா நிதி முதல் வ ரான பிறகு 2007-ம் ஆண் டில் 2,500 பேர் சிறப் புத் தேர்வு மூலம் நிய ம னம் செய் யப் பட் ட னர்.

இதை ய டுத்து, 2008-ல் பதவி நீக் கம் செய் யப் பட்ட பழைய கிராம நிர் வாக அலு வ லர் க ளில் தகு தி யுள்ள 892 பேர் நிய மிக் கப் பட் ட னர். இந் நி லை யில், கிராம நிர் வாக அலு வ லர் க ளாக நிய மிக் கப் பட்ட 2,500 பேரில் சுமார் 600 பேர் தேர் வு கள் எழுதி மாற் றுத் துறை க ளில் வேலை பெற் று விட் ட னர்.

ஆனால், தேர் வா ணை யத் தில் தேர்வு எழு தி ய வர் க ளில் காத் தி ருப் போர் பட் டிய லில் 523 பேர் உள் ள னர்.

இத னால் அரசு அறி விக் கும் அனைத்து நலத் திட் டங் க ளை யும் மக் க ளி டம் கொண்டு செல் லும் பணி யில் உள்ள கிராம நிர் வாக அலு வ லர் கள் 1:3 கிரா மங் கள் என்ற விகி தத் தில் கூடு தல் பணிச் சு மை யு டன் பணி யாற்றி வரு கின் ற னர்.

வரும் 2013 - ல் சுமார் 10 ஆயி ரம் கிராம நிர் வாக அலு வ லர் கள் ஓய்வு பெற உள்ள நிலை யில், இப் போதே காலிப் பணி யி டங் களை நிரப் பும் நட வ டிக் கை களை அரசு தொடங் கி னால் தால் வர வுள்ள மிகப் பெ ரிய இடை வெ ளி யைச் சரி செய்ய முடி யும் என வரு வாய்த் துறை வட் டா ரங் கள் தெரி விக் கின் றன.

மாநி லம் முழு வ தும் இதே நிலை நீடிப் ப தால் பொது மக் கள், மாண வர் கள் குறிப் பாக, விவ சா யி கள் அதிக அள வில் பாதிக் கப் ப டும் சூழல் உரு வா கி யுள் ளது.

புதுக் கோட்டை மாவட் டத் தைப் பொருத் த வரை 758 வரு வாய்க் கிரா மங் கள் உள்ள நிலை யில், 369 கிராம நிர் வாக அலு வ லர் பணி யி டங் களை அரசு அனு ம தித் துள் ளது. அதில் 200 கிராம நிர் வாக அலு வ லர் கள் மட் டுமே தற் போது பணி பு ரிந்து வரு கின் ற னர். 169 பணி யி டங் கள் காலி யாக உள் ளன. கடந்த 2007 - ல் தேர் வா ணை யம் மூலம் நிய மிக் கப் பட்ட 88 பேரில் 75 பேர் தங் க ளது சொந்த மாவட் டத் துக்கு பணி மாறு தல் பெற் றுச் சென் று விட் ட னர். இத னால் அதி கப் பணிச் சுமை யு டன் நிர் வாக ரீதி யாக பல் வேறு சிர மங் களை கிராம நிர் வாக அலு வர் கள் சந் தித்து வரு கின் ற னர்.

இது கு றித்து தமி ழக கிராம நிர் வாக அலு வ லர் சங்க முன் னாள் மாநில பொதுச் செய லர் கே. பாக் கி ய நா தன் கூறி யது:

பிறப்பு முதல் இறப்பு வரை கிராம நிர் வாக அலு வ ல ரின் சான்று அவ சி யம். அதில் ஜாதி, வரு வாய், இருப் பி டம், பட்டா மாறு தல் மற் றும் அரசு அவ் வப் போது அறி விக் கும் திட் டங் க ளுக்கு பய னா ளி க ளைத் தேர்வு செய் வது உள் ளிட்ட பணி க ளுக்கு களப் பொறுப்பு வகிப் பது கிராம நிர் வாக அலு வ லர் கள் மட் டும் தான். எனவே, அர சின் அச் சா ணி யாக இயங் கும் வரு வாய்த் துறை யின் உயிர்த் துடிப் பா கத் திகழ் வது கிராம நிர் வா கம் தான்.    இந் நி லை யில், தமி ழக அரசு 3 லட் சம் காலிப் பணி யி டங் களை நிரப் பி யுள் ள தாக கூறி யுள்ள நிலை யில், அது கு றிஸ்த்த வெள்ளை அறிக்கை வெளி யிட வேண் டும். லட் சக் க ணக் கான இளை ஞர் கள் வேலைக் கா கக் காத் தி ருக் கும் நிலை யில், ஓய்வு பெற்ற அலு வ லர் களை மீண் டும் பணி ய மர்த் தும் அர சின் முடிவு கண் ட னத் துக் கு ரி யது என் றார் அவர்.

கிரா மங் க ளில் நிர் வா கம் சீராக இருந் தால் தான் வட்ட, மாவட்ட, மாநில நிர் வா கம் வரை செம் மை யா கச் செய லாற்ற முடி யும் என் பதை கருத் தில் கொண்டு இந்த பிரச் னை யில் தமி ழக அரசு உரிய நட வ டிக்கை எடுக்க வேண் டும் என் பதே அனை வ ரின் எதிர் பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.