தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

கலந்தாய்வுக் கூட்டம்

பட்டுக்கோட்டை, ஜன. 8:  பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10, பிளஸ் 2 ஆகிய வகுப்புகளில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.   கூட்டத

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:49 am

தினமணி

பட்டுக்கோட்டை, ஜன. 8:  பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10, பிளஸ் 2 ஆகிய வகுப்புகளில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

  கூட்டத்துக்கு பள்ளியின் தலைமையாசிரியர் வி. செல்வராஜ் தலைமை வகித்தார். பெற்றோர் -ஆசிரியர் கழகத் தலைவர் வி. பழனியப்பன் முன்னிலை வகித்தார்.

  உதவித் தலைமையாசிரியர்கள் எம். சுப்பையன், ராணிபாய், ஆசிரியர்கள் எஸ். அய்யாப்பிள்ளை, டி. மாரிமுத்து, பி. சேகர், குமாரசாமி, உடையப்பன், ஆர். பழனிவேல், ஜி. மணி, ஆசிரியை கே. மல்லிகா ஆகியோர் பேசினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.