எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

பொன்னமராவதி நக​ரில் சுகா​தா​ரக்​கேடு அபாயம்

பொன் ன ம ரா வதி, ஜூலை 21: பொன் ன ம ரா வதி பேரூ ராட் சிக் குள் பட்ட வார் டு க ளில் சேக ரிக் கப் ப டும் குப் பை களை நக ருக் குள் ளேயே கொட்டி எரிப் ப தால் சுகா தாக் கேடு ஏற் பட் டுள் ளது. பொன் ன ம ரா வதி

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 9:39 pm

அருசிவபாலன்

பொன் ன ம ரா வதி, ஜூலை 21: பொன் ன ம ரா வதி பேரூ ராட் சிக் குள் பட்ட வார் டு க ளில் சேக ரிக் கப் ப டும் குப் பை களை நக ருக் குள் ளேயே கொட்டி எரிப் ப தால் சுகா தாக் கேடு ஏற் பட் டுள் ளது.

பொன் ன ம ரா வதி தேர் வு நி லைப் பேரூ ராட் சி யில் 15 வார் டு கள் உள் ளன. இந்த வார் டு க ளில் சேக ரிக் கப் ப டும் குப் பை கள் பொன் ன ம ரா வதி அழ கப்பா அம் ப ல கா ரர் சாலை யோ ரத் தி லும், புதுப் பட்டி மலை யாண்டி கோயில் சாலை யோ ரத் தி லும், திரு மே னிக் கண் மாய் கரை யோ ரத் தி லும் கொட் டப் ப டு கின் றன.

இத னால், இந் தப் பகுதி முழு வ தும் துர் நாற் றம் வீசு கி றது. மேலும், குப் பை களை அங் கேயே வைத்து எரி யூட் டு வ தால் அந் தப் பகு தியே புகை மண் ட ல மா கி வி டு கி றது.

மேலும், சுற் றுச் சூ ழல் சீர் கேடு அடைந்து, தொற்று நோய் பர வும் அபா யம் உள் ளது.

துர் நாற் றம் கார ண மாக பொது மக் கள் இந் தச் சாலை க ளில் நிம் ம தி யா கச் செல்ல முடி ய வில்லை. ஓட் ட மும், அதி வேக நடை யு மா கவே செல்ல வேண் டி யுள் ளது. குறிப் பாக, குழந் தை கள், முதி ய வர் க ளின் பெரும் அவ திக் குள் ளா கின் ற னர்.

மேலும், மழைக் காலங் க ளில் அந் தச் சாலை வழி யாக யாரும் செல்ல முடி யாத அள வுக்கு துர் நாற் றம் வீசு கி றது. எனவே, பேரூ ராட்சி நிர் வா கத் தி னர் குப் பை களை நக ருக்கு வெளியே கொட்டி, அழிக்க வேண் டும் என்று பொது மக் கள் எதிர் பார்க் கின் ற னர்.

இது தொ டர் பாக தமிழ் நாடு விவ சா யி கள் சங்க ஒன் றி யச் செய லர் ராஜா கூறி யது:

பொன் ன ம ரா வதி- மதுரை சாலை யில் உள்ள திரு மே னிக் கண் மாய் ஓரத் தில் கொட் டப் ப டும் குப்பை, மருத் து வ ம னைக் கழி வு க ளால் சுகா தா ரக் கேடு ஏற் ப டு கி றது. அவ் வப் போது, குப் பை களை எரி யூட் டு வ தால் எழும் புகை மண் ட லம் கார ண மாக போக் கு வ ரத்து பாதிக் கப் ப டு கி றது. பொது மக் க ளும் பாதிக் கப் ப டு கின் ற னர். இந்த பிரச் னை யில் பேரூ ராட்சி நிர் வா கம் தொடர்ந்து அலட் சி ய மாக இருந் தால் மக் கள் நோய் பாதிப் புக்கு ஆளாக நேரி டும்.

எனவே, பேரூ ராட்சி நிர் வா கத் தி னர் குப் பை களை நக ருக்கு வெளியே கொட்டி அழிக்க நட வ டிக்கை எடுக்க வேண் டும் என் றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.