ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதும் நேரம் அதிகரிக்கப்படுமா?
பேராவூரணி, மார்ச் 31: தமிழக அரசு நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தேர்வு எழுதும் கால நேரத்தை அதிகரிக்க வேண்டுமென ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.










