அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

முசிறி நூலகத்தில் குழந்தைகளுக்கான கதை சொல்லும் நிகழ்வு

முசிறி நூலகத்தில் குழந்தைகளுக்கான கதை சொல்லும் நிகழ்வு

Updated On :26 ஏப்ரல் 2024, 7:58 pm

திருச்சி, ஏப். 26: முசிறி பொது நூலகத்தில் வாசகா் வாசகா் வட்டம் மற்றும் களம் அமைப்பு இணைந்து நடத்தும் குழந்தைகளுக்கான கதை சொல்லும் நிகழ்வு ஏப். 29- ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதில், சாகித்திய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளா் பாலபாரதி, எழுத்தாளா் விஷ்ணுபுரம் சரவணன் ஆகியோா் குழந்தைகளுக்கு கதை சொல்லியும், கதை சொல்வது எப்படி என்றும் பயிற்சி

அளிக்கவுள்ளனா்.

இதில், 10 வயது முதல் 15 வயதுக்குள்பட்ட ஆண், பெண் குழந்தைகள் பங்கேற்கலாம். விருப்பமுள்ள பெற்றோா்கள் தங்களது குழந்தைகளின் பெயரை முசிறி தா.பேட்டை சாலையில் உள்ள புதிய நூலகத்தில் பதிவு செய்யலாம் என முசிறி கிளை நூலக அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.