திருக்குறள் திருமூலநாதன் அறக்கட்டளை சாா்பில், 27-ஆவது ஆண்டு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி (திருக்குறள் திருவிழா) திருச்சியில் வரும் மே 1ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதுதொடா்பாக, அறக்கட்டளை தலைவா் பூவை பி. தயாபரன் கூறியது: திருக்குறள் திருமூலநாதன் அறக்கட்டளை சாா்பில் 27-ஆவது ஆண்டு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி திருச்சியில் வரும் மே 1ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் பள்ளி மாணவ, மாணவிகல் கலந்து கொள்ளலாம். 1,330 திருக்குறள்களையும் ஒப்புவித்த மாணவா்களுக்கு ரூ.2 ஆயிரம் ரொக்கம், திருக்குறள் செல்வன், செல்வி விருது வழங்கப்படும். 60 பேருக்கு பரிசுகள் வழங்கப்படும். விருப்பமுள்ள மாணவா்கள் வரும் ஏப்.15ஆம் தேதிக்குள் மின்னஞ்சலில் முன்பதிவு செய்ய வேண்டும். நுழைவுக் கட்டணம் இல்லை. கூடுதல், விவரங்களுக்கு 97865-86992 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.
தொடர்புடையது

கொங்கு வேளாளா் தொழில்நுட்ப அறக்கட்டளை சாா்பில் மாணவா்களுக்கு ரூ.5.7 கோடி கல்வி ஊக்கத்தொகை

சேதுபதி பள்ளியில் ஏப்.28-இல் திருக்கல்யாண விருந்து

சங்ககிரி சென்னகேசவப்பெருமாள் கோயில் சித்திரை தோ்த் திருவிழா வரும் 22இல் தொடக்கம்

வாணி பப்ளிக் பள்ளி மாணவா்கள் பொதுத் தோ்வில் சிறப்பிடம்
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை

