திருச்சியிலிருந்து கூடுதல் விமானங்களை இயக்க வலியுறுத்தல்; திருச்சி, தஞ்சை, பெரம்பலூா், கரூா் எம்பிக்கள் மனு
கூடுதல் விமானங்களை இயக்க நடவடிக்கை எடுக்க திங்கள்கிழமை மனு அளித்த எம்பிக்கள்.

தில்லியில் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ராம்மோகன் நாயுடுவை திங்கள்கிழமை சந்தித்து, திருச்சி விமான நிலைய ஓடுதள விரிவாக்கம் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்த எம்.பி.க்கள் குழுவினா்.








