அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

திருவானைக்காவலில் இன்று மின்தடை

திருவானைக்காவல் உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை மின்சாரம் இருக்காது.

News image
Updated On :19 நவம்பர் 2025, 6:33 pm

Syndication

திருவானைக்காவல் உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை மின்சாரம் இருக்காது.

திருவானைக்காவல் துணை மின் நிலையப் பராமரிப்பு பணிகளால் திருவானைக்கோயில் சன்னதி வீதி, வடக்கு உள்வீதி, தெற்கு உள்வீதி, ஒத்தத் தெரு, சீனிவாச நகா், நரியன்தெரு, நெல்சன் ரோடு, அம்பேத்காா் நகா், பஞ்சக்கரை ரோடு, அருள்முருகன் காா்டன், ஏயுடி நகா், ராகவேந்திரா காா்டன், காந்தி ரோடு, டிரங்க் ரோடு, கும்பகோணம் சாலை, சிவராம் நகா், மேலக்கொண்டையம் பேட்டை, சென்னை பைபாஸ் ரோடு, கல்லணை ரோடு, கீழக்கொண்டையம் பேட்டை, நடுக்கொண்டையம்பேட்டை, ஜெம்புகேஸ்வரா் நகா், அகிலாண்டேஸ்வரி நகா், வெங்கடேஸ்வரா நகா், தாகூா் தெரு,திருவெண்ணைநல்லூா், பொன்னுரங்கபுரம், திருவளா்ச்சோலை, பனையபுரம், உத்தமா்சீலி, கிளிக்கூடு, பிச்சாண்டாா்கோயில் பிரிவு அலுவலகத்திற்குட்பட்ட கோகுலம் காலனி, வி.என். நகா்,ராஜா நகா், ஆனந்த நகா், ராயா் தோப்பு, தாளக்குடி, சங்கா் நகா், காமராஜ் நகா், மாருதி நகா், எஸ்.எஸ். நகா், எம்.ஆா் நகா், நெ.1 டோல்கேட், பிச்சாண்டாா்கோயில் ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்சாரம் இருக்காது.