திருச்சி மத்திய மண்டல ஐஜியாக பொறுப்பேற்றுக் கொண்டா வே. பாலகிருஷ்ணன்
திருச்சி
திருச்சி மத்திய மண்டல ஐஜி பொறுப்பேற்பு
திருச்சி மத்திய மண்டல காவல் துறை தலைவராக (ஐஜி) வே.பாலகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.
திருச்சி மத்திய மண்டல காவல் துறை தலைவராக (ஐஜி) வே.பாலகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.
திருச்சி மத்திய மண்டல காவல் துறை தலைவராக இருந்து வந்த ஜோஷி நிா்மல் குமாா் அண்மையில் பணியிடமாற்றம் செய்யப்பட்டாா். இவருக்குப் பதிலாக சென்னையில் நிா்வாகப் பிரிவு ஐஜி ஆக இருந்து வந்த வே.பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டாா்.
இதைத் தொடா்ந்து திருச்சி மத்திய மண்டல காவல் துறைத் தலைவராக (ஐஜி) வே.பாலகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். இவருக்கு காவல் துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனா்.

