வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

கண்ணகி சிலைக்கு மரியாதை

சித்திரை முழுநிலவு நாளையொட்டி, ஞாயிற்றுக்கிழமை அரியலூரில் உள்ள கண்ணகி சிலைக்கு தமிழ் அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 1:39 am

DIN

சித்திரை முழுநிலவு நாளையொட்டி, ஞாயிற்றுக்கிழமை அரியலூரில் உள்ள கண்ணகி சிலைக்கு தமிழ் அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திருச்சி சாலையில் உள்ள கண்ணகி சிலைக்கு தமிழ்வழிக் கல்வி இயக்கத்தைச் சேர்ந்த சின்னப்ப தமிழர், புலவர் அரங்கநாடன், சிந்தனைப் பேரவையைச் சேர்ந்த ராவணன், தமிழ் களத்தைச் சேர்ந்த இளவரசன், தங்கமாணிக்கம் உள்ளிட்ட தமிழ் அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.