கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புஎம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: கல்லூரிகள் தோ்வு இன்று நிறைவுவீடுகளில் எல்பிஜிக்கு பதிலாக குழாய்வழி சமையல் எரிவாயு: மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க மத்திய அரசு வலியுறுத்தல்எத்தனால் உற்பத்தி அதிகரிப்பால் சா்க்கரை விலை உயா்வு: மத்திய அரசு மீது மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டுஆபரேஷன் சிந்தூா் எதிரொலி: விசா சிக்கல்களுக்குப் பிறகு இந்தியா வந்தடைந்த 150 பாகிஸ்தான் மணப்பெண்கள்!

மணல் கடத்திய 2 பேர் கைது

விக்கிரமங்கலம் அருகே மாட்டு வண்டியில் மணல் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Published On :30 ஜனவரி 2024, 9:57 pm IST

விக்கிரமங்கலம் அருகே மாட்டு வண்டியில் மணல் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
விக்கிரமங்கலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சாமிதுரை தலைமையிலான போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு ஸ்ரீபுரந்தான் பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த 2 மாட்டு வண்டிகளை நிறுத்தி சோதனையிட்டதில் கோவிந்தப்புத்தூர் குமணன் தெருவைச் சேர்ந்த மகாலிங்கம்(50), ஸ்ரீபுரந்தான் கல்லடித் தெருவைச் சேர்ந்த சாமிநாதன்(60) ஆகியோர் தங்களது மாட்டு வண்டிகளில் அரங்கோட்டை கொள்ளிடம் ஆற்றுப்படுகையில் இருந்து அனுமதியின்றி மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. 
இதையடுத்து போலீஸார் 2 பேரையும் கைது செய்து, மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.