விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

6 கிராமங்களில் நாளை அம்மா திட்ட முகாம்

அரியலூர் வட்டம் கல்லங்குறிச்சி, அருங்கால், உடையார்பாளையம் வட்டம் காட்டகரம் (வ), உதயநத்தம் (மே),ஆண்டிமடம் வட்டம் திருகளப்பூர், செந்துறை

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 4:46 am

DIN

அரியலூர் வட்டம் கல்லங்குறிச்சி, அருங்கால், உடையார்பாளையம் வட்டம் காட்டகரம் (வ), உதயநத்தம் (மே),ஆண்டிமடம் வட்டம் திருகளப்பூர், செந்துறை வட்டம் அசாவீரன் குடிகாடு ஆகிய கிராமங்களில் பிப்.23-ல் அம்மா திட்ட முகாம் நடைபெறுகிறது. வருவாய் வட்டாட்சியர்கள் தலைமையில் நடைபெறும் முகாமில் வருவாய்த் துறையின் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப் பட்டா,  பிறப்பு, இறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ் ஆகியவற்றில் தகுதி பெற்ற மனுக்களின் மீது உடனடி  தீர்வு வழங்கப்படும். எனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் செய்திக் குறிப்பில் தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.