மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கலச விளக்கு வேள்வி பூஜை

திருமானூர் அருகே சேனாபதி கிராமத்தில் ஓம்சக்தி கோயிலில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மன்றத்தின் 13ஆம் ஆண்டு தொடக்கம் மற்றும் கலச விளக்கு வேள்வி பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :3 செப்டம்பர் 2018, 3:10 am

திருமானூர் அருகே சேனாபதி கிராமத்தில் ஓம்சக்தி கோயிலில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மன்றத்தின் 13ஆம் ஆண்டு தொடக்கம் மற்றும் கலச விளக்கு வேள்வி பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
உலக மக்கள் நலம் பெறவும், மழை, விவசாயம் செழிக்க வேண்டி நடைபெற்ற சிறப்பு யாகபூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். வேள்வியைக மன்ற மாவட்ட நிர்வாகக்குழு தலைவர் அண்ணாமலை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மன்றத்தைச் சேர்ந்த சரஸ்வதி அண்ணாமலை, கணேசன், சபாபதி, ராமசந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.