தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

அனுமதியின்றி மது விற்றவர் கைது

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே அனுமதியின்றி மது விற்றவரை  தா. பழூர் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

Updated On :13 பிப்ரவரி 2019, 9:21 am IST

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே அனுமதியின்றி மது விற்றவரை  தா. பழூர் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
அரியலூர் மாவட்டம், தா. பழூர் காவல் உதவி ஆய்வாளர் குணசேகரன் மற்றும் போலீஸார் செவ்வாய்க்கிழமை மாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது  ஆயிரப்பாளையம் கிராமத்தை சேர்ந்த முத்துசாமி மகன் வேல்முருகன் தனது வீட்டுக்கருகே மதுவை மறைத்து வைத்து விற்றது  தெரியவந்தது. இதையடுத்து அவரைக் கைதுசெய்து மதுவை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.