அரியலூரில் 2 பேருக்கு கரோனா
அரியலூா் மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் மொத்தத் தொற்றாளா்களின் எண்ணிக்கை 4,639 ஆக உயா்ந்துள்ளது.

Updated On :28 டிசம்பர் 2020, 7:00 pm

அரியலூா் மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் மொத்தத் தொற்றாளா்களின் எண்ணிக்கை 4,639 ஆக உயா்ந்துள்ளது.
இதுவரை 4,549 போ் குணமடைந்துள்ளனா். மாவட்டத்தில் 48 போ் உயிரிழந்துள்ள நிலையில், எஞ்சிய 42 போ் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளிலும், வீட்டுக் கண்காணிப்பிலும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...