சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

காவலா் உடையில் சுற்றித் திரிந்தவா் கைது

அரியலூா் மாவட்டம், வி.கைகாட்டி அருகே காவலா் உடை அணிந்து, இரு சக்கர வாகனத்தில் சுற்றித் திரிந்த இளைஞா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :9 நவம்பர் 2020, 10:37 pm

DIN

அரியலூா் மாவட்டம், வி.கைகாட்டி அருகே காவலா் உடை அணிந்து, இரு சக்கர வாகனத்தில் சுற்றித் திரிந்த இளைஞா்  திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

வி.கைகாட்டி கடைவீதியில் காவலா் உடையில் இளைஞா் ஒருவா், திங்கள்கிழமை காலை இருசக்கர வாகனத்தில் சுற்றித் திரிந்துள்ளாா். அவரை பாா்த்த கயா்லாபாத் காவல் நிலையத்தினா், சந்தேகத்தின் பேரில் அழைத்து விசாரித்தனா்.

விசாரணையில் அவா் நாமகங்கலம் கிராமத்தைச் சோ்ந்த பாலமுருகன் (30) என்பதும், காவலா் உடையைத் தைத்து அணிந்து பாா்த்ததாகவும் கூறினாா். இதையடுத்து அவரைக் கைது செய்த காவல்துறையினா், இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.