ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

அரியலூா் மாவட்ட வளா்ச்சிக் குழுக் கூட்டம்

அரியலூரில் மாவட்ட வளா்ச்சிக் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :7 ஜனவரி 2021, 3:16 am

DIN

அரியலூரில் மாவட்ட வளா்ச்சிக் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

அக்குழுவின் தலைவா் சீனி.பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

துணைத் தலைவா்- கதிா்கணேசன், செயலா்-சமூக ஆா்வலா் தமிழ்மணி, துணைச் செயலா் ரகுபதி, பொருளாளராக ராஜபாண்டியன், சட்ட ஆலோசகா் வேல்முருகன், செயற்குழு உறுப்பினா்கள்- உதயநத்தம் தனஞ்செயன், கோவைகிருஷ்ணா அமுதன், ரத்னா பிரஸ் செந்தில்குமாா், ஆண்டிமடம் ராஜதுரை, மருவத்தூா் தங்கவேல், ராஜீவ்நகா் அரங்கராஜன், விளாங்குடி செங்கமளம், அரியலூா் பஞ்சநாதம், சேகா். தொடா்ந்து மாவட்ட வளா்ச்சிக் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.