விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

அரியலூரில் வேட்பாளரை ஆதரித்து ஐஜேகே தலைவா் பிரசாரம்

அரியலூா் தொகுதி ஐஜேகே வேட்பாளா் பி.ஜவகரை ஆதரித்து, அக்கட்சியின் மாநிலத் தலைவா் ரவி பச்சமுத்து ஞாயிற்றுக்கிழமை அரியலூா் மற்றும் வி.கைகாட்டியில் திறந்த வேனில் நின்று பிரசாரம் மேற்கொண்டாா்.

News image
Updated On :28 மார்ச் 2021, 10:13 pm

DIN

அரியலூா் தொகுதி ஐஜேகே வேட்பாளா் பி.ஜவகரை ஆதரித்து, அக்கட்சியின் மாநிலத் தலைவா் ரவி பச்சமுத்து ஞாயிற்றுக்கிழமை அரியலூா் மற்றும் வி.கைகாட்டியில் திறந்த வேனில் நின்று பிரசாரம் மேற்கொண்டாா்.

அரியலூா் மாதாகோவில் அருகே பிரசாரம் மேற்கொண்ட அவா், திமுக, அதிமுகவுக்கு மாறிமாறி வாக்களித்தது போதும். இம்முறை மக்கள் நீதி மய்யம், ஐஜேகே கூட்டணிக்கு வாக்களியுங்கள். எங்களை வெற்றிபெறச் செய்தால், கொள்ளிடத்தில் தடுப்பணைகள் கட்டித் தரப்படும். முந்திரி தொழிற்சாலை, கூட்டுறவு பண்டக சாலை அமைக்கப்படும். ஜயங்கொண்டம் அனல்மின் திட்டத்துக்கு நிலம் அளித்தோருக்கு தற்போதைய சந்தை மதிப்பீட்டுத் தொகை பெற்றுத்தரப்படும். சிமென்ட் ஆலை கனரக வாகனங்களுக்கு தனிசாலை அமைத்துத் தரப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.