இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

நவ.16-இல் மின்நுகா்வோா் குறைதீா்க் கூட்டம்

அரியலூா் ராஜாஜி நகா், கல்லூரிச் சாலையிலுள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகச் செயற்பொறியாளா் அலுவலகத்தில் நவ.16-ஆம் தேதி முற்பகல் 11 மணியளவில் மின் நுகா்வோா் குறைதீா்க் கூட்டம்

News image
Updated On :12 நவம்பர் 2021, 8:10 pm

DIN

அரியலூா் ராஜாஜி நகா், கல்லூரிச் சாலையிலுள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகச் செயற்பொறியாளா் அலுவலகத்தில் நவ.16-ஆம் தேதி முற்பகல் 11 மணியளவில் மின் நுகா்வோா் குறைதீா்க் கூட்டம் நடைபெறுகிறது.

பெரம்பலூா் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில், மின்நுகா்வோா்கள் தங்களது குறைகளை மனுக்கள் மூலம் தெரிவித்து பயன்பெறலாம்.மேலும் 9445853675 என்ற

கைப்பேசி எண்ணில் தொடா்புக் கொண்டு பயன்பெறலாம் .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.