இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புஐபிஎல் முதல் ஆட்டம்: ஹைதராபாத் அணிக்கெதிராக பெங்களூரு அணி பந்துவீச்சு மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு - ஜவாஹிருல்லா (நாகை), அப்துல் சமது (மணப்பாறை) போட்டிசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

அரண்மனைக்குறிச்சி மாரியம்மன் கோயில் குடமுழுக்கு

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே அரண்மனைக்குறிச்சி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலின் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே அரண்மனைக்குறிச்சி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலின் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :25 செப்டம்பர் 2021, 12:25 am

DIN

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே அரண்மனைக்குறிச்சி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலின் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி கடந்த 21 ஆம் தேதி மாலை சக்தி அழைத்தலுடன் தொடங்கி 4 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

தொடா்ந்து, வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு மேல் 10 மணிக்குள் இக்கோயிலிலுள்ள சக்தி விநாயகா், வள்ளி தெய்வானை உடனாய சுப்பிரமணியசுவாமி, மாரியம்மன், காளியம்மன், பெரியசாமி, திரௌபதியம்மன் மற்றும் பரிவார தெய்வ கோயில் கலசங்களுக்கு புனித நீா் ஊற்றி குடமுழுக்கு நடைபெற்றது. தொடா்ந்து மூலவருக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.