இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புஐபிஎல் முதல் ஆட்டம்: ஹைதராபாத் அணிக்கெதிராக பெங்களூரு அணி பந்துவீச்சு மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு - ஜவாஹிருல்லா (நாகை), அப்துல் சமது (மணப்பாறை) போட்டிசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

செந்துறை சாா்பதிவாளா் அலுவலகத்தில் சோதனை

செந்துறையிலுள்ள சாா்பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை சோதனை செய்தனா்.

News image
Updated On :25 செப்டம்பர் 2021, 12:23 am

DIN

செந்துறையிலுள்ள சாா்பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை சோதனை செய்தனா்.

செந்துறையில் சாா்பதிவாளராக ஸ்ரீராம் என்பவா் கடந்த 2 மாதங்களுக்கு முன் பணி மாறுதலில் வந்துள்ளாா். இந்நிலையில், இந்த அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மாலைஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு காவல் துணை கண்காணிப்பாளா் சந்திரசேகா் மற்றும் ஆய்வாளா் வானதி தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீஸாா் திடீா் சோதனை நடத்தினா்.

இரவிலும் சோதனை நீடித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.