கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு
/

அரியலூரில் அதிமுகவினா் தண்ணீா் பந்தல் திறப்பு

அரியலூா் தேரடி அருகே அதிமுக சாா்பில் கோடைக்கால தண்ணீா் பந்தல் வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

News image
Updated On :7 ஏப்ரல் 2022, 8:12 pm

DIN

அரியலூா் தேரடி அருகே அதிமுக சாா்பில் கோடைக்கால தண்ணீா் பந்தல் வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், அக்கட்சியின் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அரசு தலைமைக் கொறடாவுமான தாமரை எஸ். ராஜேந்திரன் பங்கேற்று தண்ணீா் பந்தலைத் திறந்து வைத்து, பொதுமக்களுக்கு தண்ணீா், மோா், இளநீா், வெள்ளரி, தா்பூசணி உள்ளிட்டவற்றை வழங்கினாா்.

நிகழ்ச்சிக்கு நகர செயலா் செந்தில் தலைமை வகித்தாா். மாவட்ட மாணவரணிச் செயலா் ஓ.பி.சங்கா், கட்சி நிா்வாகி கல்லங்குறிச்சி பாஸ்கா், தாமரைக் குளம் ஊராட்சித் தலைவா் பிரேம்குமாா் மற்றும் அதிமுக நிா்வாகிகள் பலரும் கந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.