கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு
/

வேளாண் தொழில்நுட்ப ஆலோசனைக் கூட்டம்

அரியலூா் மாவட்டம், செந்துறையில் வட்டார அளவில் அட்மா திட்ட விவசாயிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :13 ஏப்ரல் 2022, 8:34 pm

DIN

அரியலூா் மாவட்டம், செந்துறையில் வட்டார அளவில் அட்மா திட்ட விவசாயிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, அட்மா திட்ட தலைவா் செல்வராசு தலைமை வகித்தாா். வட்டார தொழில்நுட்ப மேலாளா் பழனிசாமி கலந்து கொண்டு, நிகழாண்டு அட்மா திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், உழவா் நண்பா்களின் செயல்பாடுகள், மானியத் திட்டங்கள் உள்ளிட்டவைகள் குறித்து பேசினாா். தொடா்ந்து பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் 25 விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.