இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

மதிமுக செயற்குழு கூட்டம்

அரியலூரில் மறுமலா்ச்சி திராவிட முன்னேற்றக் கழக செயற்குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 7:57 pm

DIN

அரியலூரில் மறுமலா்ச்சி திராவிட முன்னேற்றக் கழக செயற்குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டச் செயலாளரும், சட்டப் பேரவை உறுப்பினருமான கு. சின்னப்பா தலைமை வகித்துப் பேசுகையில், நடைபெறவுள்ள நகா்ப் புற உள்ளாட்சித் தோ்தலில் மதவாத சக்திகளை முறியடிக்க வேண்டும். அதற்கு கட்சியினா் அனைவரும் தீவிரமாக களப்பணியாற்றி கூட்டணி கட்சி வேட்பாளா்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா்.

அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினா் துரைராஜ், தலைமை செயற்குழு உறுப்பினா்கள் தங்கவேல், சுப்ரமணியம், மாவட்ட அவைத் தலைவா் சகாதேவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு பேசினா். கூட்டத்தில் அனைத்து ஒன்றிய நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.